இடுகைகள்

வரலாற்றில் இன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Today History : 05.10.2023

படம்
வரலாற்றில் இன்று 05/10/2023  அக்டோபர் 5 (October 5) கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.[1] 816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். 1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். 1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர். 1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட...

Today History : 06.10.2023

படம்
  வரலாற்றில் இன்று 06/10/2023  அக்டோபர் 6 (October 6) கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர். 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வ...

Today History : 07.10.2023

படம்
 வரலாற்றில் இன்று 07/10/2023  அக்டோபர் 7 (October 7) கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. 1403 – வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. 1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. 1571 – லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. 1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியருக்கு எதிரான இரண்டாவது சரட்டோகா போரில் அமெரிக்கப் படைகள் வென்றன. 1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் கரிமத்தாளுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார் 1826 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தனியார் தொடருந்து சேவை "கிரன...

Today History : 08.10.2023

படம்
  வரலாற்றில் இன்று 08/10/2023  அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது. 1836 – இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு அமுலாக்கப்பட்டது.[1] 1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்ப...

Today History : 17.10.2023

படம்
  வரலாற்றில் இன்று 17/10/2023  அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் சுவிங்கிளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர். 1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னன் டன்கிர்க் நகரை 40,000 பவுண...

Today History : 12.09.2021

படம்
முக்கிய நிகழ்வுகள் :- 👉 1609ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார். ✈ 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும். ✏ 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஹாங்காங்கில், ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது. 💣 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முறையாக லியோ சிலார்ட் அறிவித்தார். முக்கிய தினம் :- தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம் 🌐 நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு-தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா.வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012இல் மாற்றப்பட்டது. பிறந்த நாள் :- சி.வை.தாமோதரம்பிள்ளை ✍ தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை 183...

Today History : 08.09.2021

படம்
    முக்கிய நிகழ்வுகள் :-   1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி நாடுகளின் கூட்டமைப்பில் (League of Nations) ஜெர்மனி சேர்ந்தது .   1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி யுகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது .   1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆசிய தொழில்நுட்பக் கழகம் , பாங்காக் நகரில் நிறுவப்பட்டது .     முக்கிய தினம் :-   தேசிய கண் தான தினம் 👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது . இந்நிகழ்வு ஆகஸ்ட் 25- ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8- ல் முடிவடைகிறது . இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , ஊக்குவிக்கும் வகையிலும் , இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது .     உலக எழுத்தறிவு தினம் 📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது...

Today History : 09.09.2021

படம்
    முக்கிய நிகழ்வுகள் :-   🌎 1850 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி கலிபோர்னியா , 31 வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது .   🌎 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி . சி ., எனப் பெயரிடப்பட்டது .   🎥 1839 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி ஜான் ஹோர்ச்செல் (John Herschel) தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார் .     பிறந்த நாள் :-   கல்கி ரா . கிருஷ்ணமூர்த்தி 📝 புகழ்பெற்ற எழுத்தாளரும் , தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான கல்கி ரா . கிருஷ்ணமூர்த்தி 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தார் .   📝 இவர் எழுதிய பிரச்சார துண்டுகளை பார்த்த காங்கிரஸ் தலைவர் டி . எஸ் . எஸ் . ராஜன் , நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன் என்றார் . அவரது ஆலோசனைப்படி நவசக்தி பத்திரிகையில் சேர்ந்தார் .   📝 நண்ப...

Today History : 11.09.2021

படம்
    முக்கிய நிகழ்வுகள் :-   ✍ 1862 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி , வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார் .   👉 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா மறைந்தார் .   📻 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஜெர்மனியின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது .   🌆 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது .   🌐 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .     நினைவு நாள் :-   🎌 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் மறைந்தார் .     பிறந்த நாள் :- ...