பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 அப்ரண்டிஸ் இடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.11 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மேலாண்மை : மத்திய அரசு பணி மற்றும் காலிப் பணியிடம் : கல்வித் தகுதி : ஏஐசிடிஇ அல்லது மத்திய அரசு அனுமதி பெற்ற பொறியியல் பிரிவில் பிஇ, பி.டெக் படிப்பை நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : ஊதியம் : ஊக்கத் தொகையாக ரூ.11,100 வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : பி.இ, பி.டெக் இறுதி பருவத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.