இடுகைகள்

சந்தையில் புதிது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆக. 15ல் 'ஓலா' மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

படம்
ஓலா மின்சார ஸ்கூட்டர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .   பெட்ரோல் , டீசல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து சந்தையில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது .   இந்நிலையில் , ' ஓலா ' மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு குறித்த அறிவிப்பினை ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது . மேலும் சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய ஓலா மின்சார ஸ்கூட்டர் முன்பதிவுஜூலை 16 ஆம் தேதி தொடங்கியது . தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா மின்சார ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர் .   இதையடுத்து , ஓலா மின்சார ஸ்கூட்டர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார் .   100-150 கிமீ வகைகளில் ஸ்கூட்டர் கிடைக்கும் என்றும் இதில் லித்தியம் - அயர்ன் பேட்டரி , கிளவுட் இணைப்பு அல்லாய் வீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் ...