இடுகைகள்

உணவே மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை பட்டாணியின் மருத்துவப் பயன்கள்

படம்
கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் யு இன்றியமையாதது. உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின் ஊ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது. நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற டீ குருப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் டீ நன்கு பயன்படுகிறது. நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள். 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. இதில் கொலஸ்ட்ரால் இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது. பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம். பட்டாணியில் உள்ள பைட...

சமையல் உப்பின் பயன்கள்

படம்
உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன??? வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??  அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும். பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும்.  இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும். கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும். ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம். பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள்,...

வாழை (BANANA TREE)

படம்
பயன்கள் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.  வாழைப்பழம் அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

நமது உணவு பழக்கவழக்கத்தால் ஏற்பட்டு வரும் விளைவுகள்

படம்
  நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ , கொசுவோ , நீரோ , காற்றோ கிடையாது ...   இதோ ,   1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்   2 - டீ   3 - காபி   4 - வெள்ளைச் சர்க்கரை   5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு   6 - பாக்கெட் பால்   7 - பாக்கெட் தயிர்   8 - பாட்டில் நெய்   9 - சீமை மாட்டுப் பால்   10 - சீமை மாட்டுப் பால் பொருட்கள்   11 - பொடி உப்பு   12 - ஐயோடின் உப்பு   13 - அனைத்து ரீபைண்டு ஆயில்   14 - பிராய்லர் கோழி   15 - பிராய்லர் கோழி முட்டை   16 - பட்டைத் தீட்டிய அரிசி   17 - குக்கர் சோறு   18 - பில்டர் தண்ணீர்   19 - கொதிக்க வைத்தத் தண்ணீர்   20 - மினரல் வாட்டர்   21 - RO தண்ணீர்   22 - சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்   23 - Non Stick பாத்திரங்கள்   24 - மைக்ரோ ஓவன் அடுப்பு   25 - மின் அடுப்பு ...

வாழைப்பூ (Plantain)

படம்
  வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் . இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து , இரத்தம் வேகமாகச் செல்லும் .     வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் . இரத்த அழுத்தம் , இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும் .     இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது . இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது .     இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும் , மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது . இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும் .     மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் , உள்மூலம் , வெளிமூலப்...

புதினாக்கீரை (Mint)

படம்
    பயன்கள்   🍂 உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடியது . உணவை செரிமானம் செய்யவும் , உணவு செரிமானம் சம்பந்தமாக வரும் வெப்பத்தையும் , சுரத்தையும் நீக்கவல்லது .   🍂 வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் . உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை           சில ஆண்கள் சிகரெட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க , பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும் .    எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும் .  முகம் வறட்சியினை போக்க , கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து , முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம் .  இளஞ்சூடான நீரில் துளசி , புதினா இலை போட்டு 10 ...

வெண்டைக்காய் (Lady Finger)

படம்
  வெண்டைக்காய்   🍕 வெண்டைக்காய் பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது .   🍕 தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை . இந்த பூக்களின் அமைப்பும் , வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை .   🍕 வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு . அங்கிருந்து அரேபியா , நைல் நதியோர நாடுகள் , பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகியது .   🍕 கி . பி 1600 களில் அடிமை வியாபாரம் தொட ...

வெள்ளரி (Cucumber)

படம்
  கருவளையத்தை நீக்கும் வெள்ளரி  வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும். வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவ வேண்டும். வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசிய பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும். கண்ணுக்கு கீழே உள்ள கருப்பு வளையத்தை நீக்க, வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும். வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது . வெள்ளரிக்காய் , குளிர்ச்சியானது . அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது . நன்கு செரிமானம் ஆகக்கூடியது . வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும் . ...

பூசணி (Bumpkin)

படம்
  பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள் கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன.  பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும். நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு: வெண் பூசணிச்சாறு ரத்தத்தைக் கட்டுபடுத்தக் கூடியது. பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் நுரையீரல் சம்பந்த நோய்கள் தீரும். வயிற்றுப் பூச்சிகளை கொல்லும்: பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியது. மூலத்திற்கும் மருந்தாக பயன்படக் கூடியது மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்  ஆயுர் வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர். மலச்சிக்கலை குணப்படுத்தும்: பூசணிக்காய் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. இதில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்...