தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்
முக்கிய தகவல்
தென்காசி மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டு இன்னும் பணியில் சேராத சந்திரகலா சற்றுமுன் பணியிடமாற்றம்
தென்காசி புதிய கலெக்டராக கோபாலா சுந்தரராஜ் நியமனம்
தமிழக தலைமை செயலாளர் அறிவிப்புதென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக S.கோபால சுந்தரராஜ் IAS..நியமனம் செய்து
தமிழக தலைமை செயலர் அறிவிப்பு
S கோபல சுந்தர்ராஜ் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் அவர்களின் மகன் ஆவார்
இவர் ஆரம்ப கல்வியை ராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும் உயர்க்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார்
அதனையடுத்து பி.எஸ்.சி (விவசாயம் இளங்கலை) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும் முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளா
அதனையடுத்து 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்த வெற்றிபெற்றவர் அதனை அடுத்து தமிழக அரசு தற்போது சாதாரண விவசாயின் மகன் தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியர்.ர்... ராக.

கருத்துகள்
கருத்துரையிடுக