பெங்களூருவில் ராணுவ மட்டத்திலான சிறு பதட்டம்!
🧲🍀 சிக்கிய இரண்டு கருப்பு ஆடுகளில் ஒன்று தமிழகத்தை சேர்ந்தது மற்றொன்று கேரள மலபுழையை சேர்ந்தது.
பெயர் கௌதம் விஸ்வநாதன் 27, இப்ராஹீம் முல்லாட்டி முகமது பின்குட்டி 36.
அப்படி என்ன செய்திருக்கிறார்கள்,.... சிம் பாக்ஸ் பயன் படுத்தி இந்திய வடகிழக்கு மாநிலமான...
அஸ்ஸாம் வழியாக கடக்க உதவும் #சிலிகுரி என்கிற ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இயங்கிவரும்...
கிழக்கு கட்டளைத்தளத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டி இருக்கிறார்கள்.
இதனை புரிந்து கொள்ள இதன் பின்புலத்தை புரிந்து கொள்வது அவசியம். விஷயம் மிகப்பெரிய சங்கடத்தை கொடுக்க கூடியது.
👉பெங்களூருக்கு தமிழகத்தின் ஓசூர் பகுதியில் இருந்து உள்ளே வரும் போது அத்திப்பள்ளி என்கிற இடம் வரும்.
அதன் வலது புறத்தில் சர்ஜாபுரா எனும் இடத்திற்கு செல்ல பாதை பிரியும்.
இங்கு தான் பெங்களூருவில் உள்ள பல IT கம்பெனிகள் இயங்கி
வருகிறது. இங்கிருந்து பெங்களூரு நகருக்கு செல்ல ஒரு பாதை இருக்கிறது.
அது சென்று முடிவடையும் இடம் பெல்லாண்டூர். வலப்புறம் மாரத்தள்ளி செல்லும் வெளிப்புற சுற்றுச்சாலை படு பசியான போக்குவரத்து கொண்ட இடம்.
வாழ்க்கையில் முன்னேறுவதும் இந்த மாரத்தள்ளி பாலத்தை கடப்பதும் ஒன்று என்கிற ரீதியிலான மீம் மிக பிரபலம் இங்கு. அவ்வளவு பிசியான சிலிக்கான் வேலி.
பெல்லாண்டூருக்கு இடது புறம் ஊர் உள்ளே செல்ல முதலில் வருவது கோரமங்களா.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விப்ரோ கால் வைக்க அசூரத்தனமாக வளர்ச்சி கண்ட இடம்.
மேற்சொன்ன இந்த இடங்களை இந்த பாதையை HSR என்பர். ஒசூர் சர்ஜாபுரா ரோடு என்பதே இதன் அர்த்தம்.
கோரமங்களாவில் இருந்து அப்படியே தொடர மடிவாலா எனும் இடத்திற்கு அருகில் கொண்டு போய் விடும். இந்த இடத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது.
இங்கிருந்து நேராக தென்கிழக்கில் கோடு இழுத்தது போன்று வந்தால் நாம் முன்பே பார்த்த அத்திப்பள்ளி வந்துவிடும்.
இதுவே தமிழகத்தில் இருந்து உள்ளே வரும் பிரதான பாதை.
சுமார் 10 கிலோமீட்டர் நீள மேம்பாலம் இருப்பது இந்த பாதையில் தான். பேருந்துகளில் flyover என்று அடையாளப்படுத்துவது இதனை தான்.
கீழே உள்ள பாதையில் பயணித்தால் இரண்டரைமணி நேரம் ஆகும்., சாதாரண நாட்களில் சாதாரண சமயங்களில்......
அலுவலக நேரத்தில் மூன்றரை நான்கு மணிநேரம் கூட ஆகும் இதனை கடக்க. இந்த மேம்பாலம் ஆரம்பிக்கும் இடம் தான் எலக்ட்ரானிக் சிட்டி இருக்கிறது. முடிவது மடிவாலா அருகில்.
இது முடிவடையும் இடத்தில் வலது புறத்தில் இருப்பது BTM லேஹவுட். இந்த இடத்தில் எப்படி இடது புறம் HSR லேஹவுட் பகுதி வருகிறதோ....அது போலவே வலது புறத்தில் BTM.
பைரசந்த்ரா, தாவாரிக்ரே, மடிவாலா ஆகியவற்றின் முதல் எழுத்தே BTM.
இங்கெல்லாம் நம் தமிழகத்தில்.. கேரளத்தில் இருந்து வருபவர்களே அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
மேற்சொன்ன இடங்களில் எல்லாம் வரும்படியாக ஆறு இடங்களில் சில குறிப்பிட்ட நபர்கள் IT நிறுவனங்களில் பணிபுரிவது போல் தங்கி இருந்து...
தேசத்துரோக செயல்களில்
ஈடுபட்டு வந்திருப்பதாக தற்போது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
அதில் முதலில் பார்த்த அந்த இருவரும் BTM பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சிக்கி இருக்கிறார்கள்.
சிம் பாக்ஸ் பயன்படுத்தி இந்திய ராணுவ ரகசியங்களை பெற முயற்சி செய்து இருக்கிறார்கள்.
பெங்களூரு ராணுவ மட்டத்தில்
மிக முக்கியமான பகுதி. கேரள மாநிலத்திற்கான ராணுவ மையம் இங்கு தான் செயல்படுகிறது.
நாட்டின் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்தில் வரும் HAL, DRDO, ISRO வின் ஒரு பகுதி என பலவும் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வருகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன இந்திய நகரங்களில் இதுவே முதன்மையான பகுதியாக அடையாளப்படுத்தப் படுகிறது.
கர்நாடகத்தின் தலைநகராக மைசூர் தான் முதலில் இருந்துவந்தது. பின்னர் தான் பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
மற்ற கர்நாடக நகரத்தில் உள்ளவர்களுக்கு பெங்களூருவின் அந்த அபரிமிதமான வளர்ச்சி, ஒருவித சலிப்பை உண்டு பண்ணி இருப்பதாகவே சொல்லலாம்...
இதன் பொருட்டே தமிழக கேரள மாநிலத்தின் மக்களை அங்கு அவர்கள் ரசிப்பதில்லை.
கேரள மாநிலத்தில் இருந்து வந்த பல இஸ்லாமியர்கள் ஹைதர் அலி காலத்தில் தங்களுக்கு சொல்லொணா துயரத்தை கொடுத்தாகவே இன்றளவும் நினைவு கூறுகிறார்கள்.
போதாக்குறைக்கு மங்களுர் கடற்கரையில் .... அதாவது அரபிக் கடலில் .... கேரளத்தவரோடு தீராத சண்டை உண்டு. இன்றளவும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. இங்கிருந்து லட்சத்தீவுக்கு சுலபமாக செல்ல முடியும். 140 கிலோமீட்டர்.
ஆனால் அங்கு 190-210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளத்தவர் கோலோச்சி வருகின்றனர் என்பது போன்ற கருத்துக்களை இவர்கள் இன்றும் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் பொல்லாங்கிற்கு ஒரு உதாரணம் பாருங்கள். KSRTC என்கிற போக்குவரத்து பயன்பாட்டு பெயரை யார் பயன்படுத்துவது என்கிற ரீதியிலான போட்டி இவர்களிடையே நீண்ட காலமாக நடந்து வருகிறது.
கேரளா K , கர்நாடகா K என்கிற பெயரின் முதல் எழுத்தை கொண்ட போட்டி. நீதிமன்ற வரை சென்று விட்டனர்.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தீர்ப்பு வந்திருக்கிறது, கேரளத்திற்கு சார்பாக....
இதேபோல் தமிழர்களை கண்டாலேயே ஆகவில்லை.
அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம்மவர்களும்.
திருவண்ணாமலை வழியாக
ஓடும் தென்பெண்ணை ஆற்றை பெங்களூருவில் உள்ள நகரவாசிகள் அசிங்கப்படுத்தி,....
அசுத்தப்படுத்தி வைத்திருப்பதாக முதலில் குற்றச்சாட்டாக எழுந்து காவேரி பிரச்சினை வரை தொடர்ந்து...
தற்போது உள்ள மத்திய அரசு நிர்வாகம் விடாப்பிடியாக சில சீர்திருத்தங்களை செய்து நீண்ட கால பிரச்சினைக்கு சுமூகமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அது குறித்து பிரச்சினை ஏதும் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.
தமிழர்களை கன்னடர்களுக்கு பிடிக்காமல் போக வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் அலைந்து வருகின்றனர்.
இந்திய அளவில் பெரும் பிரச்சனையாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை தமிழகத்தில் குடியுரிமை பெற்றவர்களாக அங்கீகரித்து...
ஆதார் அட்டை அடையாளங்களுடன் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்......
ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய 70,000 பேர் வரை......... இவர்களை பெரும்பாலும் மேற்சொன்ன இடங்களில் தான் தங்க வைக்கப் பட்டு இருக்கிறார்கள்.
அம்மக்களின் வாழ்வாதாரம் இந்த இடத்திலேயே இருக்கும் படி பார்த்து பார்த்து கட்டமைப்பு செய்திருக்கிறார்கள்.
சமீபத்தில் CAA சட்ட எதிர்ப்பின் போது அதாவது கடந்த ஆண்டு, இங்குள்ள கோவிலை இவர்கள் சேதப்படுத்த...
இங்கு இருந்த நம் இந்திய முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவர்களில் பலரை பிடித்த நையப் புடைத்தது விசாரித்தபோது தான் இந்த விஷயங்கள் அனைத்தும் வெளிவந்தது.
இதற்கு பிறகு நடந்தவை தான் மிக முக்கியமான சமாச்சாரம். பாரபட்சமே பார்க்காமல் தங்கள் பகுதியில்...
தங்கள் வீடுகளில் வேலையாட்களாக.... பணியாளர்களாக...
இருந்தவர்களை
வெளியேற்றி விட்டார்கள்.
அவர்களில் பலர் நல்ல வேலை ஆட்கள்.... மிகவும் பொறுப்பானவர்களாக பணியில் இருந்து இருக்கிறார்கள். இவர்களிடம் கதறி
அழுது இருக்கிறார்கள்......
ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டனர். தேசத்திற்கு எதிராக உங்களில் சிலர் இயங்குகிறார்கள், இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இது உங்களின் நம்பகதன்மையை சேர்த்தே பாதிக்கும். இனி இது உங்களையும் சந்தேக கண் கொண்டே காலம் முழுவதும் பார்க்க வேண்டி வரும்.....
இது நம் இருவருக்குமே நல்லதல்ல.... ஆதலால் அழுது சங்கடப்படுத்தாமல் போய் வாருங்கள் என்று இங்குள்ள மசூதி வளாகத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டனர்.
கடைசி வரைக்கும் தங்கள் முடிவில் உறுதியாக நின்றனர் இங்கு இருந்த பலரும். இதனை நாமே கண்கூடாக பார்த்த விஷயம் இது.
பாதித்த விஷயமும் கூட.
இதேபோன்ற ஒரு களையெடுப்பு ஒன்றை தற்போது இங்கு உள்ள தமிழர்கள் மத்தியில் இது போன்ற தேச துரோக விஷயங்களை செய்யும் நபர்கள் மீது தொடங்குவது அத்தியாவசிய அவசியம்.
இது போன்ற விஷயங்களை
செய்ய முடியுமா என்கிற கேள்வி தமிழகத்தில் வேண்டுமானால் வரலாம்....
ஆனால் இங்கு பெங்களூருவில் நிச்சயம் சாதியம் தான். காரணம் பல அசோசியேஷன்கள் இங்கு உள்ள இடங்களில் நேரிடையாக இயங்கிவருகிறது.
இது போன்ற நபர்கள் பெரும்
பாலும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்...... அவ்வாறு ... அவ்விதம் தங்கியிருக்கும் நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பது வெகு சுலபம் ......
என்ன இதனை தற்போது தமிழகத்தில் உள்ள தரவுகளோடு
சரி பார்ப்பது தான் அசாதாரணமான காரியம் என்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள்.
எவ்வளவு நல்ல பெயர் வாங்கி இருக்கிறோம் பாருங்கள்.
IT நிறுவன ஊழியர்கள் போலும், டேட்டா கலைக்ஷென் செண்டர் போலவும் பல போலியான நிறுவனங்கள் பெங்களூருவில் புதிதாக முளைத்திருக்கிறது.
இது இங்கு உள்ள அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக வேண்டும் என்கிற ரீதியில் இயங்க ஆரம்பித்து இருக்கிறது என்கிறார்கள்.
பவர் பேங்க், பவர் பேங்க் லைட்,...... போன்ற இருபதுக்கும் மேற்பட்ட செயலிகள் பெயரில்
பெங்களூருவில் இயங்கி வருவதாக காட்டப்படும் பல நிறுவனங்கள் மக்களின் பணத்தை சூறையாடி இருக்கிறார்கள்.
மோசடியாக சுமார் 347 கோடி ரூபாயை கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள ஐந்து லட்சம் பேரிடம் இருந்து பெற்றுக் கொண்டு காணாமல் போன விஷயங்களும் இது தொட்டே வெளிவந்திருக்கிறது.
நம் மொபைல் போன் ஆஃப் வழியாக பலர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் முதல் நான்கு இடத்தில் இருந்ததாக காட்டப்படுகிறது இந்நிறுவனத்தின் ஆஃப். அவ்வளவு பிரபலம்.
பதிவு செய்யப்பட்டுள்ளது பெங்களூருவில் உள்ள மேற்சொன்ன இடங்களில் ஒன்று.
இதற்கு உதவி செய்தது
தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். நிஜத்தில் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை....
அலுவலக பணி போல் செய்திருப்பதாக தெரிகிறது என்கிறார்கள்.
திட்டமிட்டு காய் நகர்த்தி நம் தமிழகத்தில் உள்ளவர்கள் சிக்கவைக்கும் முயற்சியாக கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே இயங்கி வருவதாக சொல்கிறார்கள்.....
நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
இதுவே திருப்பூரை சேர்ந்த
கௌதம் விஸ்வநாதன் விஷயத்தில் நடந்ததாக சொல்கிறார்கள்.
இவரை இயக்கிய இஸ்மாயில் வொர்க் ஃப்ரம் ஹோம் அடிப்படையில் வேலை வாங்கியதாக சொன்னாலும்...
முன்னுக்கு பின் முரணாக பல தகவல்களை சொல்லி வருவதாகவே சம்மந்தபட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்......
இதில் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இதனை எல்லாம் சொல்லாமல்
சமந்தா பற்றி காது ஜவ்வு மடல் கிழிய விவாதம் நடத்தி திசை திருப்பி வருகிறார்களோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது நடக்கும் சம்பவங்கள் எல்லாம் பார்த்தால்.....
எங்கோ ஒரு மூலையில் சிம் பாக்ஸ் என்கிற உபகரணங்கள் கொண்டு ஒரே சமயத்தில் 900முதல் 1150 சிம்கார்டுகளை பயன்படுத்தி...
கணினி மென்பொருள் வழியாக இந்திய ராணுவ கேந்திரகளுக்கே போன் செய்து தகவல் பெற முயன்று இருக்கிறார்கள் என்றால். ........
வெகு நிச்சயமாக இது
சாதாரண சமாச்சாரம் அல்ல......
எங்கிருந்து இத்தனை சிம் கார்டுகளை பெற்றனர், எப்படி பெற்றனர்......
யார் உதவி செய்தனர் என்பது போன்ற விசாரணைகளை இந்திய ராணுவ உளவுத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
இதில் பலரும் தற்போது
தமிழகத்தில் தான் முகாமிட்டுள்ளனர்.
எவ்வளவு பெருமைக்
குரிய விஷயம் பாருங்கள்.
பணம் ஏமாற்றிய சமாச்சாரத்தில்
சீன செயலிகள் முக்கிய பங்கு வகித்தாலும், இந்திய ராணுவ தகவல்களை பெற முயன்ற இடம் சீன எல்லைப்புற பகுதியாக இருந்தாலும்
தகவல் பெற முயன்ற கும்பல் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை..... துருக்கி வரை கை காட்டுகிறது.
இதில் கேரளத்தை சேர்ந்தவரை ISIS தீவிரவாதிகளுக்கு தெரிந்தே துணை போனதாக வலுவான ஆதாரங்கள் தற்போது சிக்கி இருக்கின்றன.
இவர்களின் பெரும்பாலானோர் இஞ்சினியரிங் பட்டதாரிகள்.
சிலர் ஈரானை ஒட்டிய பகுதிகளில்.. சிரியாவில், லெபனானில்... இறந்து போய் இருக்கிறார்கள் என்கிற...
அதிர்ச்சி தரும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது.
Stay home Stay safe என்பது போல் Watch around Clear surround என்கிற ரீதியிலான அவதானிப்பு இனி வரும் நாட்களில் அவசியமாகக்கூடும்.
ஒன்று மட்டும் நிச்சயம். ISIS தீவிரவாதிகள் இதோ நம் பக்கத்து வீட்டிற்கே வந்துவிட்டார்கள் என்கிற நிலை வராமல் பார்த்துக் கொள்வது இனி நம் வேலைதான்.
சங்கி என்று பெயர்
வாங்கினால் பரவாயில்லை.
இதுவே தற்போதைய தேவை.🙏
Shri Ram ji.

கருத்துகள்
கருத்துரையிடுக