தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்



தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இதில் *காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ்* அவர்கள் வள்ளியூர் காவல் நிலையத்திலிருந்து *ஊத்துமலை* காவல் நிலையத்திற்கும், *திருமதி. ரோஸ்லின் சேவியோ* அவர்கள் தூத்துக்குடி PEW ல் இருந்து *தென்காசி ACTU* க்கும், *திரு. பட்டாணி* அவர்கள் நித்திரவிளை காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்க்கும்*, *திரு. மனோகரன்* அவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து *சிவகிரி* காவல் நிலையத்திற்கும், *திருமதி. சரஸ்வதி* அவர்கள் CCPS காவல் நிலையத்தில் இருந்து *தென்காசி அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கும்,  *திருமதி மாரீஸ்வரி* அவர்கள் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து *சங்கரன்கோவில் அனைத்து மகளிர்* காவல் நிலையத்திற்கு *திரு. சுரேஷ் அவர்கள்* வடமதுரை காவல் நிலையத்திலிருந்து *சுரண்டை* காவல் நிலையத்திற்கும், *திரு. மார்ட்டின்* அவர்கள் திருநெல்வேலி ஆயுதப்படை மோட்டார் பிரிவிலிருந்து *தென்காசி ஆயுதப்படைக்கும்*, *திரு.சந்தனகுமார்* அவர்கள் திருநெல்வேலி நகர் ஆயுதப் படையில் இருந்து *சங்கரன்கோவில் போக்குவரத்து* காவல் நிலையத்திற்கும், மேலும் *திரு. சியாம் சுந்தர்* அவர்கள் திருவட்டார் காவல் நிலையத்தில் இருந்து *செங்கோட்டை* காவல் நிலையத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021