அகிலன் (Akilan)
பெயர் : அகிலன்
இயற்பெயர் : பி. வி. அகிலாண்டம்
பிறப்பு : 27-06-1922
இறப்பு : 31-01-1988
இடம் : புதுக்கோட்டை, தமிழ்நாடு
புத்தகங்கள் : வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை), கயல்விழி, வெற்றித் திருநகர், சித்திரப்பாவை, பொன்மலர்
வகித்த பதவி : எழுத்தாளர்
விருதுகள் : ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, ராஜா சர் அண்ணாமலை விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக