கண்ணன் சௌந்தரராஜன் (Kannan Shoundarajan)

 


பெயர் : கண்ணன் சௌந்தரராஜன்

பிறப்பு : 27-12-1973

இடம் : சென்னை, இந்தியா

வகித்த பதவி : கணிதவியலாளர்

விருதுகள் : சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு

 

 

வரலாறு:-வாழ்க்கை வரலாறு

 

கண்ணன் சௌந்தரராஜன் ஒரு கணிதவியலாளர், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2006 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் செல்லும் முன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் தனது இளங்கலைப் படிப்பை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவரது முக்கிய ஆராய்ச்சியான படிக உருநிறை எல் செயல்பாடுகள் குறிப்பாகபகுப்பாய்வு எண் கோட்பாடுமற்றும்பெருக்கல் எண் கோட்பாடுதுணைத்துறைகள் ஆகும்.

 

தமிழ்நாட்டில் கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தாரால், ஒவ்வொரு ஆண்டும் சீனிவாச இராமானுஜன் ஆர்வம் கொண்ட துறைகளில் சாதனை புரிந்த இளம் கணிதவியலாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சாஸ்த்ரா இராமானுஜன் பரிசை கண்ணன் சௌந்தரராஜன் அவர்கள் பெற்றுள்ளார். மேலும் இவர், ஆஸ்டுரோவ்சுகி பரிசு, இன்போசிசு பரிசு, மோர்கன் பரிசு ஆகிய பரிசுகளையும் பெற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021