மகேஷ் பூபதி (Mahesh Boopathi)
பெயர் : மகேஷ் பூபதி
இயற்பெயர் : மகேஷ் சீனிவாஸ் பூபதி
பிறப்பு : 07-06-1974
பெற்றோர் : கிருஷ்ணா பூபதி,மீரா
இடம் : சென்னை, தமிழ்நாடு
வகித்த பதவி : டென்னிஸ் வீரர்
விருதுகள் : பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
மகேஷ் சீனிவாஸ் பூபதி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார். 2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக