விஜய் அமிர்தராஜ் (Vijay Amirtharaj)

 


பெயர் : விஜய் அமிர்தராஜ்

பிறப்பு : 14-12-1953

பெற்றோர் : ரோபர்ட் அமிர்தராஜ், மாகி அமிர்தராஜ்

இடம் : சென்னை, தமிழ்நாடு

வகித்த பதவி : டென்னிஸ் வீரர்

விருதுகள் : பத்மஶ்ரீ

 

 

வரலாறு:-வாழ்க்கை வரலாறு

 

விஜய் அமிர்தராஜ் இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ். தாயார் மாகி அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021