டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா..!!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
65 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தான் வீரரை இந்திய வீரர் பஜ்ரங் புனியா வீழ்த்தினார்.
கஜகஸ்தான் வீரர் டவுலெட் நியாஸ்பெகோவை 8 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.


கருத்துகள்
கருத்துரையிடுக