அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (JEFF BEZOS)
பெயர் : ஜெப் பெசோஸ்
பிறப்பு : 12-01-1964
இடம் : அமெரிக்கா
வகித்த பதவி : Amazon நிறுவனர்
வரலாறு:-A-Z எல்லாமே இங்கு கிடைக்கும்..!!
👉ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் கடை கடையாக ஏறி அலைந்து, திரிந்து அந்த பொருளை வாங்குவதற்குள் ஒரு வழியாகிவிடுவோம்.
👉எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அதை வாங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு விடுமுறை நாட்கள் வரை காத்திருந்து, விடுமுறை நாள் வந்தவுடன் கடைக்குச் சென்றால் அந்த ஒரு நாள் அங்கேயே கழிந்துவிடும்.
👉விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழிக்கவேண்டும் என்று திட்டமிட்டால், அது இந்த கடைகளிலேயே முடிந்துவிடும்.
👉ஆனால், இப்போது பொருட்களை கடைகளில் சென்று வாங்கிய காலம் போய், ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்றால் Online Shopping செய்து கொள்கிறோம்.
👉Online Shopping செய்வதால் நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது. வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போன்களில் உள்ள Online Shopping செயலிகளின் மூலம் தேவையானவற்றை வாங்கிக் கொள்கிறோம்.
👉இப்படி Online Shopping என்றால் நம் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று தான் Amazon. Amazon முதலில் புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்து, தற்போது அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது. இந்த கம்பெனியை உருவாக்கியவர் ஜெப் பெசோஸ் ஆவார்.
ஜெப் பெசோஸ்-ன் முதல் நிறுவனம் :
👉உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டாலர் ஆகும்.
👉ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
Amazon எப்படி உருவானது?
👉ஜெப் பெசோஸ் 1964ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்தில் பணிபுரிந்து வந்தார்.
👉1994-ல் இன்டர்நெட்டின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருந்தது. இதை கண்டு வியந்த ஜெப் பெசோஸ் தனது வேலையிலிருந்து விலகி Online-ல் தொழில் துவங்க எண்ணினார். அப்போது எந்த business-ஐ துவங்குவது என்று யோசித்தபோது Computer Hardware

கருத்துகள்
கருத்துரையிடுக