ஹேமங் கமல் பதானி
பெயர் : ஹேமங் கமல் பதானி
பிறப்பு : 14-11-1976
இடம் : சென்னை
வகித்த பதவி : கிரிக்கெட் வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
ஹேமங் கமல் பதானி ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் நான்கு தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 40 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர். தமிழக கிரிக்கெட் வீரரான இவர் ரஞ்சி அணிக்கு தலைவராக இருந்துள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக