சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (SEERKALI S.GOVINDARAJAN)




பெயர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

பிறப்பு : 19-01-1933

இறப்பு : 24-3-1988

பெற்றோர் : சிவசிதம்பரம், அவையாம்பாள்

இடம் : சீர்காழி, தமிழ்நாடு

வகித்த பதவி : பிண்ணனிப்  பாடகர்

விருதுகள் : சங்கீத நாடக அகாதமி விருது, இசை பேரறிஞர் விருது



வரலாறு:-வாழ்க்கை வரலாறு


சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் 19 ஜனவரி 1933 ஆம் ஆண்டு சீர்காழியில் சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.


இவர், தியானமே எனது, வதனமே சந்திர பிம்பமோ, செந்தாமரை முகமே, கோடையிலே இளைப்பாறி ஆகிய பாடல்களை இளமைப் பருவத்தில் விரும்பி பாடியுள்ளார். திரைப்படத்துக்காக இவர் பாடிய முதல் பாடல், 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல் ஆகும். இவர் சங்கீத நாடக அகாதமி விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யானை மேல் துஞ்சிய தேவன்" என்று போற்றப்பட்ட "இராஜாதித்ய சோழன்

தமிழ்நாடு அமைச்சர்களின் விபரம் மற்றும் தொலைபேசி எண்

Today History : 04.09.2021